ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

வாழை இலையில் ஏன் உணவு உன்ன வேண்டும்??
இன்று இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நாகரீகம் use அண்ட் throw ....
இதை நம் முன்னோர்கள் முன்பே அறிந்துள்ளனர் ...அதனால் தான் நம் முன்னவர்கள் வாழை இலையை பயன் படுத்தி உள்ளனர்... மேலும் இது சுத்தம் சுகம் அரோக்க்யதிற்கு நல்லது....

கருத்துகள் இல்லை: