ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

பெண்கள் பொட்டுவைப்பது ஏன்??
நம் முன்னோர்கள் வகுத்து வைத்த எழுதப்படாத சட்டம் வகுடு எடுத்து நடுஉச்சியில் பொட்டு வைப்பது.. இதனால் பார்க்க அழகாகவும் அதே நேரத்தில் இவள் மணமானவள் என்று பிறர் அறியவும் முடியும்...மேலும் அதில் சூரிய ஒளிபடும் பொது ஒரு வித சக்தியும் கிடைக்கிறது... ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜி மற்றும் நெற்றியில் கறை ஏற்படும் ...கன்னி பெண்கள் சாந்து பொட்டு வைக்கலாம்...

கருத்துகள் இல்லை: