சண்டையின் போது ஏன் சிலர் சாபம் இடுகின்றனர்??
சண்டையின் போது அடுத்தவர் சாபம் இடுவது எதிராளியின் மன உறுதியை குலைப்பது ஆகும்...அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் உடலுக்கும் மனதிற்கும் பெரும் துன்பம் விளைந்து நாளடைவில் படுக்கையில் படுக்க நேரிடும் ..அதனால் சாபம் சொன்னால் பலிக்கும் என்று நம்பத்தொடங்கினார்கள் என்று நம் முன்னோர்கள் சொன்னது வழக்கமாக உள்ளது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக