ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

திருமண சடங்கின் போது ஓர் அங்கமாக ஆரத்தி எடுப்பது ஏன் ??
திருமணத்தின் போதுஅனைவரின் மூச்சுக்காற்றும் மொத்தம் அந்த இடத்திலேயே நின்று நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் கிருமிகள் நம்மில் பரவ ஏதுவாக இருக்கும்...மஞ்சள் ,சுண்ணம், வெற்றிலை சேர்த்து தீபம் வைத்து ஆரத்தி எடுப்பதால் தம்பதிகளுக்கு கிருமிகளால் ஏற்ப்படும் விளைவுகள் அழிக்கப்படுகிறது....இதில் விஞ்ஞானமும் அடங்கி உள்ளது...மெய் ஞானமும் அடங்கி உள்ளது....

கருத்துகள் இல்லை: