ஆயுசு நூறு என்பது எதற்காக??
இது வருபவரை சமாதானப்படுத்துதல்மற்றும் அவருக்கு ஆஹா நமக்கு ஆயுசு நூறு என்று திருப்தி அடைவிப்பது...
ஏன் என்றால் இருவர் இவரை பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ பேசி இருக்கலாம்...அதை மறைப்பதற்காகவே இந்த வார்த்தை பயன் பட்டிருக்கிறது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக