வாசலில் சாணம் தெளிப்பது ஏன்??
சூரிய ஒளி வருவதற்கு முன்பே சாணம் தெளித்தால் முதலில் அது நம் வீட்டிற்க்குள் வரும் கிருமிகளை நாசம் செய்கிறது.. மேலும் சாணத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வது மட்டுமல்லாமல் பஞ்ச காவ்யங்களில் இதுவும் ஒன்றாகும்... மேலும் அரிசி மாவு கோலம் போடுவதால் எறும்புக்கு உணவாகி அதன் மூலம் நம் பாவம் நீக்கபடுகிறது என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்து...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக