ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அரச மர பிள்ளையாரை சுற்றுவது ஏன் ?
பிள்ளையாரை சுற்றி வந்தால் குழந்தை கிடைக்கும் என்பது முன்னோர்கள் சொன்னது....
அரச மரம் அடியில் தூய்மையான காற்று சூழ்ந்திருக்கும் ...VIBRATION எனப்படும் அதிர்வுகள் நமக்கு நல்ல சக்தி புத்துணர்ச்சி மற்றும் பெண்கள் கருப்பையில் உள்ள தேவை இல்லாத கிருமிகளை அழித்து கருப்பை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்...
இதுவே சங்கதி ஆகும்...

கருத்துகள் இல்லை: