ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

சூரியனை வணங்குவது ஏன்??

சூரியன் உதிப்பதற்கு முன்னாள் எழுந்து குளித்துவிட்டு உதய சூரியனை பார்ப்பது கண் பார்வைக்கு மிகுந்த பலத்தையும் மேலும் கண் நோய் வராமலும் காக்கும்...கிட்ட பார்வை எட்ட பார்வை ஏற்ப்பட வாய்ப்பே இல்லை...உணவில் கீரை வகைகளும் சேர்த்துக்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட பாதிப்பு வராமல் தடுத்துக்கொள்ளலாம்...

கருத்துகள் இல்லை: